மத்தியப் பிரதேசத்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் !

0
மத்தியப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்வதற் காக மாணவ, மாணவிகள் காட்டையும், ஆற்றையும் கடந்து செல்கின்றனர்.
ஹார்தா என்ற இடத்தில் விஎன் கிராம் என்ற இடத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தினசரி 7 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கின்றனர். 

ஆபத்தான வனப்பகுதியைக் கடந்து செல்லும் இவர்கள் நடுவே குறுக்கிட்டுச் செல்லும் ஆற்றினை உயிரைப் பணயம் வைத்து நீந்திக் கடந்து செல்கின்றனர்

உடுத்தி யிருக்கும் சீருடை நனைந்த போதும், படிக்கும் புத்தகத்தை தலைக்கு மேல் உயர்த்திய வாறு ஆற்றினைக் கடக்கின்றனர். 

அடிப்படை உரிமையான கல்விக்கு முக்கியத்துவம் தந்து இது போன்ற மாணவ, மாணவிகளின் எதிர் காலத்தை ஒளி மயமாக்க 

மத்திய- மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings