நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவ தாக எழுந்த குற்றச் சாட்டை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் காமராஜ் செய்தியார் களிடம் கூறியதாவது:
நெல் விளைச்சல் அதிகமிருப்ப தால், கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட முதல்-அமைச்சர் உத்தர விட்டுள்ளார்.
இந்தாண்டில் நேரடி நெல்கொள்முதல் நிலையங் களின் அவசியம் கூடுதலாக இருக்கிறது.
தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட முதல்-அமைச்சர் உத்தர விட்டுள்ளார்.
மத்திய அரசின் முகவராகத் தான் நேரடி கொள்முதல் நிலையங் களை அரசு செயல்படுத்தி வருகிறது.
பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன.
கடைமடை பகுதிக்கு காவிரி நீர் சென்றடைந் துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments