ஜப்பானில் தாக்கம் செலுத்தும் ஜெபி சூறாவளி யின் காரணமாக உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித் துள்ளது.
அத்துடன், 300 பேரளவில் காயமடைந் துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித் துள்ளன.
இதேநேரம், மேற்கு ஜப்பானில் உள்ள மிக முக்கிய விமான நிலையம் மூடப்பட்டுள்ள தாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
800 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் தடை பட்டுள்ளதால், ஆயிரத்திற்கும் அதிகமானோர் விமான நிலையங் களில் உள்ளதாக வும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜப்பானின் கடந்த 25 வருட கால வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி யாக ஜெபி சூறாவளி அடையாளப் படுத்தப் பட்டுள்ளது.
Thanks for Your Comments