ஆராய்ச்சி மாணவி சோபியா விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,
பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல் வாதிகளும்
கைது செய்யப்பட வேண்டிய குற்ற வாளிகளே என கூறியிருக்கிறார்.
தாமும் அரசியல்வாதி தான் என்பதை உணர்ந்தே இதைச் சொல்வதாக குறிப்பிட்டிருக் கிறார்.
Thanks for Your Comments