எகிப்தில் அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு வைக்க முயன்றவர், அதற்கு முன்ன தாகவே வெடித்து உயிரிழந்த வீடியோ வெளியாகி உள்ளது.
கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் முதுகில் பையுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர் பாராத விதமாக அந்த பை வெடித்துச் சிதறியதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த இளைஞர் அப்துல்லா அய்மன் என்பது தெரிய வந்தது.
கெய்ரோவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த அவர், சிரியாவில் அமெரிக்க ஆதரவுப் படைகள்
தாக்குதல் நடத்தி யதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தானாகவே வெடிகுண்டு தயாரித்தது தெரிய வந்தது.
Thanks for Your Comments