நாடு முழுவதும், 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 விமான நிலையங் களை கட்டமைக்க மைய அரசு திட்ட மிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, அடுத்த 10 முதல் 15 ஆண்டு களுக்குள்,
நூறு விமான நிலையங் களை நிர்மாணிக்க உத்தேசித் திருப்பதாக கூறியுள்ளார்.
தனியார் பங்களிப்புடன் கூடிய கூட்டு ஒப்பந்த முறையில் அவை கட்டமைக்கப் படும் என்றார்.
இதன் மூலம், விமான போக்கு வரத்தின் மூலம், விமான பயணிகளை யும், சரக்குகளையும் கையாளும்,
மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழும் என்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறி யுள்ளார்.
Thanks for Your Comments