உத்தர பிரதேசத்தில் ராகுல் என்ற இளைஞரு க்கும் ரூபி என்ற பெண்ணுக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ரூபியின் தந்தை ஹரிபிரசாத் காவல் நிலையத்து க்கு வந்து,
தனது மகள் ரூபியை ராகுலும் அவர் பெற்றோரும் வரதட்சணை கொடுமை செய்து கொன்று விட்டதாக புகார் அளித்தார்.
இதை யடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் உயிரிழந் ததாக கூறப்பட்ட ரூபியின் சடலத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இந்நிலையில் ரூபியின் பேஸ்புக் பக்கம் ஆக்டிவாக இருப்பதாக போலீசாரு க்கு தெரியவந்ததை அவர்கள் கண்காணித்தனர்.
இதன் மூலம் ரூபியின் போன் நம்பரை கண்டுப்பிடித்து போலீசார் கண்காணித்த போது, ரூபி இறக்காமல் உயிரோடு இருப்பது தெரிய வந்தது.
மேலும், ராமு என்பவருடன் ரூபிக்கு தொடர்பு இருந்ததும் அவருடன் ரூபி வசித்து வந்ததும் தெரிய வந்தது.
இதை யடுத்து வேண்டு மென்றே கணவரையும், குடும்பத் தாரையும் மாட்டி விட தான்
இறந்ததாக நாடகமாடிய ரூபியையும், ராமுவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ரூபி தந்தை ஹரிபிரசாத் மீதும் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
Thanks for Your Comments