பிரபல மலையாள நடிகர் மோகன்லால், பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக, தகவல்கள் வெளியாகி யுள்ளன.
தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, மோகன்லால் சந்தித்த நிலையில், இந்த தகவல் வெளியா கியிருக்கிறது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் வகையில்,
கேரளாவில், மோகன்லாலை களமிறக்க பாரதிய ஜனதா கட்சி திட்ட மிட்டிருப்ப தாக தெரிகிறது.
இதற்கு, மோகன்லாலும் இசைவு தெரிவித்திருப்ப தாக தகவல்கள் வெளியாகி யிருக்கின்றன.
திருவனந்தபுரம் தொகுதியில், மோகன்லால் போட்டி யிடுவார் என்றும், இதன் மூலம்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு, சவலாக உருவெடுப்பார் என்றும் கூறப்படு கிறது.
Thanks for Your Comments