காஷ்மீரில் அக்காவின் மகளை திட்டமிட்டு பலி வாங்கிய தங்கை !

0
இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பராமுல்லா பகுதியில் 9 வயதான சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு க்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் சிறிய தாயினது மகன் மற்றும் அவரது நண்பர்களால் இந்த குற்றச்செயல் நடத்தப் பட்டிருப்ப தாக இந்திய ஊடகங்கள் தெரிவிக் கின்றன.

சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை அங்குள்ள வனப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப் பட்டிருந்தது.

குறித்த சிறுமியும் அவரது சகோதரர்களும், சிறிய தாயாரால் நீண்ட காலமாக கொடுமைப் படுத்தப்பட்டு வந்ததாக விசாரணை களில் தெரிய வந்துள்ளது.


இந்தநிலை யில் குறித்த சிறுமியின் கொலையிலும் அவரது சிறியத்தாயின் சூழ்ச்சி இடம் பெற்றிருப்ப தாக காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்டிருந்த கடுமையான முரண்பாடுகள் காரணமாக, 9 வயதான சிறுமியை அவரது சிறியத்தாய் அழைத்துச் சென்று, 

அவரது 14 வயதான மகன் மற்றும் அவனது நண்பர்களை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்து மாறு அறிவுறுத்தி யுள்ளார்.

இதனை அடுத்து சிறுமியை கோடறி ஒன்றில் தாக்கி கொலை செய்திருப்ப தாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings