ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த லோகன் (14) என்ற சிறுவனுக்கு பிளே ஸ்டேஷன் வீடியோ கேம்ஸ் இரவு முழுவதும் விளையாடி வந்துள்ளான்.
கேமின் சுவாரஸ்யத் தாலும், பரபரப்பாலும் உள்ளிழுக்கப் பட்ட லோகன் இந்த கேமிற்கு அடிமை யாகவே மாறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் கேம்ஸ் விளையாடக் கூடாது என லோகனின் தாய் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த லோகன், அவரது தலையில் பலமாக தாக்கி யுள்ளார்.
அவரது தாய் போலீசாரை அழைத்ததை யடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரை காப்பாற்றினர்.
இது குறித்து பேசிய லோகனின் தாய் வீடியோ கேம்ஸை வாங்கிக் கொடுக்கும் வரை
வெளியில் சென்று விளையாடிக் கொண்டிருந்த லோகன், அதன் பிறகு முழுவதுமாக மாறி விட்டான்.
உணவு உட்கொள்ளவும், கழிவறைக்கு செல்லும் நேரத்தைத் தவிர முழுக்க முழுக்க வீடியோ கேமில் மூழ்கி யிருந்தான் என்று தெரிவித்தார்.
லோகன் தாக்கியதில், அவரது தாய்க்கு தலையில் உள்காயம் ஏற்பட்டுள்ளது.
Thanks for Your Comments