பிளாஸ்டிக்கு க்குப் பதிலான மாற்றுப் பொருள் களை பயன் படுத்துவது குறித்த
விழிப்புணர்வு கண்காட்சி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி யுள்ளது.
இரண்டு நாள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், பாக்கு மட்டை தட்டுகள், பிளாஸ்டிக் அல்லாத பேனா, மர பொம்மைகள்,
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய துணிப் பைகள் ஆகியவை பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.
சத்துமிக்க இயற்கை உணவுப் பொருட்கள் விற்கப்படு கின்றன.
Thanks for Your Comments