செய்தியாளர்களை சண்டைக்கு அழைத்த அமைச்சர் - நான் மைக் குமார் அல்ல., 'மைக் டைசன்' !

0
தினகரன், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை `மைக் குமார்’ என விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயக்குமார், 
நான் 'மைக் குமார்' இல்லை, 'மைக் டைசன்' என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அதிமுக:

முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த பின், அதிமுக வில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. 

தற்போது அதிமுக வின் ஒருங்கிணைப் பாளராக ஓபிஎஸ் -ம், இணை ஒருங்கிணைப் பாளராக இபிஎஸ்-ம் உள்ளனர்.

அமமுக:

தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கி 


அதில் சசிகலா பொது செயலா ளராகவும், தினகரன் துணை பொது செயலராகவும் உள்ளனர்.

ஒருவருக்கொருவர் விமர்சனம்:

இந்த இரு கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகி களுக்கு இடையே அடிக்கடி கருது மோதல்கள் நடைபெறு வைத்து வழக்க மாகியது. 

அதிமுகவை சேர்ந்த தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அமமுக -வின் 

துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர்.

மைக் குமார் - மைக் டைசன்

இந்நிலையில், ஒரு பேட்டியின் போது தினகரன், தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை `மைக் குமார்’ என விமர்சித்தார். 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை மூலகொத்தளத்தில் அதிமுக 47வது தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய ஜெயக்குமார். 

நான் 'மைக் குமார்' இல்லை, 'மைக் டைசன்' என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சண்டைக்கு இழுத்த அமைச்சர்:


மேலும் அந்த விழா மேடையில் பேசியதாவது, ''என்னை தினகரன் மைக் குமார் என விமர்சித்துள்ளார். 

ஆனால், நான் மைக் குமார் அல்ல, நான் 'மைக் டைசன்'. நாங்கள் அடித்தால் ''நாக் அவுட்'' தான். அந்த மாதிரி அடிப்போம்'' என்று பேசினார். 

பின் செய்தி யாளர்களை பார்த்து, ''எனக்கு பாக்சிங் தெரியும். வேண்டு மானால் வாங்க மோதி பாப்போம். 

இப்ப கூட உங்கள என்னால பாக்சிங்ல தோற்க அடிக்க முடியும்” என்று தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings