பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வெளியான பரபரப்பு செய்தி: காங்கிரசில் இணைய கமல் முடிவு!
கமல் கட்சி தொடக்கம்:
நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் மதுரையில் தொடங்கினார்.
அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை வெளியிட்டார்.
டெல்லி சென்ற கமல் :
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம், மக்கள் நீதி மய்யம் கட்சியை, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக கமலஹாசன் டெல்லி சென்றிருந்தார்.
ராகுலுடன், கமல் சந்திப்பு:
அப்போது கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
இந்த சம்பவம் அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சந்திப்பின் போது, மரியாதையை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்து இருந்தார் கமல்.
திருநாவுக்கரசர் பேட்டி:
இந்நிலையில், "ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் உடன் இணைவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் தெரிவித்தார் என
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
Thanks for Your Comments