நிர்மலாதேவியையே அதிர வைத்த முருகனின் கேள்வி - உன் மகள் வருவாரா?

0
நிர்மலாதேவி யின் மகளுடன் தொடர்பு வைத்து கொள்ள ஆசைப்பட்டு அவர் வருவாரா என 


நிர்மலா தேவியிடமே பேராசிரியர் முருகன் கேள்வி கேட்டு அவரை அதிர வைத்துள்ளார். 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியை யாக 

பணிபுரிந்த நிர்மலா தேவி, மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள மாணவிகளை நிர்பந்தித்தார்.

இதை யடுத்து அவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் சிபிசிஐடி போலீஸாரிடம் அவர் அளித்த வாக்கு மூலத்தில் அவர் அளித்துள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளன.

பழக்கம்

நிர்மலா தேவி அளித்த வாக்கு மூலத்தில் அவருக்கு கணவர் மட்டும் இல்லாது 11 பேருடன் தொடர்பு இருந்ததாக கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில் 2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு சென்ற போது, 

அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம்.

அவருடன் தொடர்பு

நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், 

வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். 

அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன்.


2 முறை உல்லாசம்

தற்போது, அவர் வெளி கல்லூரிகளில் கவுரவ விரிவுரை யாளராக வகுப்புகள் நடத்தி வருகிறார். 

நானும் அவரைப் போல் கவுரவ விரிவுரை யாளராக ஆசைப்பட்டு, அவரிடம் உதவி கேட்டேன்.

இது தொடர்பாக, அடிக்கடி அவருடன் போனில் பேசுவேன். வாட்ஸ் - அப்பிலும் தகவல்களை பறிமாறிக் கொள்வேன். 

அப்போது, அவர் ஏதாவது கல்லூரிக்கு கவுரவ விரிவுரை யாளராக சென்றால், அதை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்புவார். 

அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

செல்போன்

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக அவரை சந்தித்து பேசினேன். 

அப்போது அவர் அதே பல்கலைக் கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள 

முருகன் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் என்னை கொடுத்தார். 

நானும் உடனே முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, 

புத்தாக்கப் பயிற்சியில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன்.

சந்திக்க முடியும்

நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு விடைத் தாள்களை 

நான் திருத்திக் கொண்டிருந்த போது முருகனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. 

அன்று அவர் அருப்புக் கோட்டைக்கு வந்திருப்ப தாகவும், என்னை சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார்.

உல்லாசமாக

நானும் விடைத்தாள் திருத்தி முடித்தவுடன் மாலை 3 மணிக்கு மேல் காந்திநகர் பஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். 


அவரும் அங்கு எனக்காக காத்திருந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். 

அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார்.

மகளை கேட்ட முருகன்

அதன்பிறகு, எனது மகளின் சடங்கு ஆல்பத்தை அவருக்கு காண்பித்தேன். 

அதை பார்த்து விட்டு உன்னுடைய மகளும் வருவாளா? என்று என்னிடம் கேட்டார். 

நான் அதற்கு அவள் ஒப்புக் கொள்ள மாட்டாள் என்று சொல்லி விட்டேன். 

அதற்கு அவர், உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா? என்று என்னிடம் கேட்டார். 

அவர் கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கத்தான் கேட்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். 

அதற்கு நான் எங்களது கல்லூரி நிலவரம் தற்போது சரியில்லை. இப்போது வேண்டாம் என்று கூறி விட்டேன் என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings