கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள்,
ஆர்எஸ்எஸ் என பல்வேறு கட்சியினர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் போலீசார் பொது சொத்துக்களை சேதப்படுத்தும் காணொளி வெளியாகி சர்ச்சையை உண்டாகியுள்ளது.
இதேபோல், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது,
போலீசார் பொது செய்துகளுக்கு தீவைத்து, அடித்து நொறுக்கியது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.
இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள்,
இந்த போராட்டத்தில் போலீசார் பொது சொத்துக்களை சேதப்படுத்தும் காணொளி வெளியாகி சர்ச்சையை உண்டாகியுள்ளது.
பொது சொத்துக்களை காக்க வேண்டிய போலீசாரே இந்த மட்டமான வேலையை செய்து இருப்பது பொது மக்களிடையே கடும் கோபத்தை உண்டாகியுள்ளது.#Kerala: Journalist Kavitha Jakkal of Hyderabad based Mojo TV and woman activist Rehana Fatima are en-route to the #SabarimalaTemple. pic.twitter.com/IADqXgEJZJ— ANI (@ANI) October 19, 2018
இதேபோல், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது,
போலீசார் பொது செய்துகளுக்கு தீவைத்து, அடித்து நொறுக்கியது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.
Thanks for Your Comments