செங்கடலின் தென்கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் Bab-El-Mandeb என்ற நீர்ப்பரப்புக்குத் தான் இந்தப் பெயர். முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்காவும், ஆசியாவும் ஒரே நிலப்பரப்பாக இருந்தனவாம்.
பெரும் பூகம்பம் ஏற்பட்டு இரு கண்டங்களும் பிரிந்து இடையில் இந்த நீர்ப்பரப்பு உருவனதாம். ஏராளமான உயிர்கள் அப்போது பலியானதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.
Thanks for Your Comments