ஸ்விட்சர்லாந்து தான் அது. லெஸ்லி ஸ்டீஃபன் என்பவர் புகழ்பெற்ற எழுத்தாளர். ஸ்விட்சர்லாந் தில் சுற்றுப் பயணம் செய்த அவர், 1870ஆம் ஆண்டு ஒரு புத்தகம் எழுதினார்.
அதன் பெயர், The Playground of Europe. அதன் பிறகு ஸ்விட்சர்லாந்து, ஐரோப்பா வின் விளையாட்டு மைதானம் என்ற அடைமொழி பெற்றது.
ரம்மியமான சூழல், இதமான தட்ப வெப்பம், மலை யேற்றத்துக்கு உகந்த இடம் எனப் பல காரணங் களால் ஸ்விட்சர்லாந்து ஐரோப்பா வின் விளையாட்டு மைதான மாகத் திகழ்கிறது.
Thanks for Your Comments