தாத்தா செய்த பாலியல் லீலை - தீர்ப்பு சொன்ன ஜட்ஜ் !

0
கடலூர் மாவட்டம் பொன்னாடம் பகுதியை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (63) . பேரன் பேத்தி எடுத்த வயதில் 
உள்ள அவர் தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 12 வயதுள்ள சிறுமியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடு பட்டிருக்கிறார்.

சென்ற வருடம் நடந்தது இந்த நிகழ்வு. இந்நிலையில் நீதிபதி டி. லிங்கேஷ்வரன் இந்த வழ்க்கை விசாரித்து வந்தார்.


தீவிர விசாரணைக்கு பிறகு கடந்த வியாழக் கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றவளி நீதிமன்றக் கூண்டிலேயே மயங்கி விழுந்தார். இதனால் நீதி மன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதனால் நீதிபதி உத்தவுப்படி சங்கர நாராயணன் 108 மருத்துவ ஊர்தியில் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார்.

இந்நிலையில் நேற்று கோர்டில் ஆஜராக வேண்டிய சங்கர நாராயணன் உடல் நிலை சரி யில்லாததால் 

மருத்துவ மனைக்கு வரவில்லை எனவே நேற்று மாலை மருத்துவ மனைக்கு சென்ற நீதிபதி, 

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சங்கரநாரயணன் அருகில் சென்று தீர்ப்பை வாசித்தார்.

அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தணடனை அளித்தார். 


மேலும் கொலை மிரட்டல் விடுத்ததற் காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப் படுவதாக சட்டெனக் கூறி விட்டு நீதிபதி கிளம்பினார்.

இச்சம்பவத்தால் மருத்துவ மனையில் சிறிது நேரம் பரப்ரப்பு ஏற்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings