மும்பையில் டேங்கர் லாரி கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு !

0
மும்பையின் வடலா அருகே உள்ள பக்தி பார்க் பகுதியில், மெத்தனால் ஏற்றிக் கொண்டு வந்த 


டேங்கர் லாரி , மோனோ ரயில் மேம்பால தூண் மீது மோதி விபத்துக் குள்ளானது. 

மோதிய வேகத்தில் லாரி கொழுந்து விட்டு எரிந்தது. கரும்புகை யுடன் தீ பற்றி எரிந்தது.

நேற்று இரவு 10.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. 

தகவல் அறிந்ததும், நிகழ்விடத் திற்கு ஐந்து தீ அணைப்பு வாகனங்கள் வந்தன. 


பலத்த போராட்டத் துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இந்த விபத்தில், லாரியின் ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings