இரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும்
நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே.
இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம். இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் லியூகோசைட்டுகள்,
இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம்.. - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி

இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது,
இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்.
இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா,
இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா.
லியூகோசைட்டுகள் வகைகள் - 2,
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்,
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்.
துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் 3
நியூட்ரோஃபில்கள்,
இயோசினாஃபில்கள்,
பேசோஃபில்கள்.
துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் .2
லிம்போசைட்டுகள்,
மோனோசைட்டுகள்.
மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை,
இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு :- நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
சேசோஃபில்கள் - 0.1%
லிம்போசைட்டுகள் - (20 - 30%)
மோனோசைட்டுகள் - (1 - 4%)

Thanks for Your Comments