தொடர் மழை காரணமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு நாளை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
தருமபுரி யில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலு குறைந்து தமிழகத்தின் உள் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடித்தது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருகிறது.
விழுப்புரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களிலும் மற்றும் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் மழை பெய்தது.
மேலும் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங் களில் மழை பெய்தது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக நாகை மற்றும் திருவாரூரில் பள்ளி மற்றும் கல்லூரி களுக்கு நாளை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இதனை யடுத்து தருமபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித் துள்ளனர்.
Thanks for Your Comments