பெண்களை சீரழித்த மதபோதகர்... கடவுள் தான் கற்பழிக்க சொன்னார் !

0
தென்கொரியா வில் மதபோதகர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
பெண்களை சீரழித்த மதபோதகர்... கடவுள் தான் கற்பழிக்க சொன்னார் !
தென் கொரியாவில் மக்களிடையே பிரபலமானவர் தான் மதபோதகர் ஜேராக் லீ. இங்கு எப்படி நித்யானந் தாவோ அங்கு அவர் அப்படி.

இவனது முழு வேலையே கடவுளின் பெயரை சொல்லி அவனிடம் வரும் பெண்களை சீரழிப்பது தான். கடவுள் தான் இப்படி செய்ய சொன்னார் என கூறி கிட்ட தட்ட 9 பெண்களை இவன் கற்பழித் துள்ளான்.

இவனது கொடுமைகளை தாங்க முடியாத பெண் ஒருவர் இதுகுறித்து ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் முறை யிட்டார். 

இதனை யடுத்து போலீஸார் ஜேராக் லீயை கைது செய்தனர். இவனுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings