திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி ஏழுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் - தேர்தல் ஆணையம்
திருப்பரங் குன்றம் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது - தேர்தல் ஆணையம்
தேர்தல் வழக்கு முடிந்த பிறகு தான் திருப்பரங் குன்றம் இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்க முடியும் - தேர்தல் ஆணையம்
Thanks for Your Comments