கஜா புயல் பாதிப்புகளு க்கு மேற்கொள்ளப் பட்ட நிவாரணப் பணிகள் குறித்து நவ.29ம் தேதிக்குள்
அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கஜா புயலால் பாதிப்படைந்த வர்களுக்கு நிவாரண நடவடிக்கை மக்களை சென்றடைய வில்லை
என வழக்கறிஞர் சங்கர சுப்பு என்பவர் புகார் அளித்துள்ளார்.
நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அதனை தொடர்ந்து, கஜா புயல் தொடர்பாக நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து
தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்புக்கு மேற்கொள்ளப்ப ட்ட நிவாரணப் பணிகள் குறித்து 29-ம் தேதி
விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது
Thanks for Your Comments