மனைவியின் கள்ளக்காதல் - கூகுள் மேப் புகைப்படத்தினால் விவாகரத்து !

0
கூகுள் மேப்பில் தன் மனைவி வேறொருவ ருடன் நெருக்கமாக இருந்த புகைப் படத்தை பார்த்த 
கணவன் மனைவி யிடம் சண்டையிட்டு விவாகரத்து வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

பெருவை சேர்ந்த நபர் ஒருவர் லிமா நகரத்தில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல வழி தெரியாத காரணத்தால் கூகுள் மேப்பில் வழி தேடியுள்ளார். 


கூகுள் மேப் சொன்ன வழியில் பயணித்துக் கொண்டிருந்த போது கூகுள் மேப்பில் புகைப்படம் ஒன்றை பார்த்துள்ளார். 

அந்த புகைப் படத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணின் மடியில் படுத்திருப்பது போல் இடம் பெற்றிருந்தது. 

அதை உற்று கவனித்த அந்த நபர் அந்த புகைப் படத்தில் இடம் பெற்றுள்ள பெண் தன் மனைவி என்பதை கண்டறிந்தார்.
பின்னர் இது குறித்து மனைவியிடம் வினவிய பொழுது வேறொருவ ருடன் தொடர்பு இருந்ததாக 

ஒப்புக் கொண்டு அது 2013ம் ஆண்டு எடுத்த புகைப்படம் என தெரிவித்தி ருக்கிறார். 

இதனை கேட்டு ஆத்தி ரமடைந்த கணவன் மனைவி யிடம் வாக்குவாதம் செய்து 


இந்த புகைப் படத்தினை ஆதாரமாக வைத்து விவாகரத்து பெற்றுள்ளார். 

கூகுள் கேமராவால் படம் பிடிக்கப்பட்ட இது போன்ற புகைப் படங்கள் தம்பதியின ரிடையே பிரிவை ஏற்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings