கேரளாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் சவுதி அரேபியாவி லிருந்து கேரளாவிற்கு
திரும்பிய போது விமானத் திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
யாக்யா புதியாபுரயில் என்ற நான்கு வயது சிறுவன் தனது குடும்பத்தா ருடன் சவுதி அரேபியா வில் விழா ஒன்றை முடித்து விட்டு
ஜெதா விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட் டிற்கு வந்த ஓமன் ஏர்வேஸ் நிறுவன விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண் டுள்ளார்.
அவர் விமானத்திற்கு வந்த போது சிறிது காய்ச்சல் இருந்துள்ளது.
விமானம் ஜெதா விமான நிலையத்தி லிருந்து கிளம்பிய 45 நிமிடத்தில் சிறுவனு க்கு வலிப்பு நோய் ஏற்பட்டதில் அவர் விமானத்தி லேயே உயிரிழந்தார்.
யாக்யா நடக்கவும், பேசவும் முடியாத மாற்றுத் திறனாளி சிறுவன் ஆவார்.
Thanks for Your Comments