நாயினை சித்திரவதை செய்து கொன்ற பிறகு அதன் இறைச்சியை உண்ணும் போது
அதிக சுவையினை தருமென வட கொரியா ஆட்சியாளர் ஆட்கிம் ஜாங் கிம் யோங் கூறியுள்ள தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, பொது மக்கள் நாய்களை அடித்து துன்புறுத்திய பிறகு தான் கொல்ல வேண்டும் என அந்த ஊடகம் வலிறுத்தி யுள்ளது.
மேலும், நாய் இறைச்சி சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்கள் ஆரோக்கிய மாக செயல் படுகின்றன.
மேலும், கோழி, மாடு, பன்றி மற்றும் வாத்து இறைச்சிகளில் இல்லாத அளவிற்கு நாய் இறைச்சியில் அதிகம் விற்றமின் உள்ளது.
எனவே, இவற்றை குடிமக்கள் அதிகமாக சாப்பிட வேண்டு மெனவும் கூறியுள்ளார்.
சீனா மற்றும் வட கொரியா நாடுகளில் நாய் இறைச்சி சாப்பிடுவது மிகவும் பிரபலமாகும்.
குறிப்பாக, வட கொரியாவில் உள்ள இறைச்சி விற்பனை கடைகளில் நாய்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப் படுகிறது
இதற்கு பல்வேறு விலங்கின ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments