இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும்
40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும்.
பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள், இரத்தத்தை உறைய வைக்கக் கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும்.
தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
இரத்த சிவப்பு அணுக்களின் வேலை !
இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
இரத்த சிவப்பு அணுக்களின் வேலை !
உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
Thanks for Your Comments