உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி பிளேட்லட் (இரத்த தட்டுங்கள்) அணுக்களுக்கு உண்டு.
இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி வலை போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்து விடும்.
டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளி களுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
இரத்த தட்டுகள் வேறு பெயர் திராம்போசைட்டுகள் பிளேட்லெட்டுகள்,
இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்,
இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது இரத்த தட்டுகள்,
இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000,

Thanks for Your Comments