இந்தோனேசியா வின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப் பகுதியான லம்போக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்டது. நிலநடுக்கத் தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு தெருக்களில் கூடினர்.
நிலநடுக்க த்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப் பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்க த்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலும் வெளியாக வில்லை.
Thanks for Your Comments