தாயை சிறந்ததொரு கோவிலும் இல்லை'னு சொல்லுவாங்க... நல்லது கெட்டது எல்லாமே நாம முதல்ல கத்துக்குறது அம்மாக்கிட்ட இருந்து தான்.
ஆனா, இந்த மாடர்ன் உலகத்துல, எல்லா தாயும் நல்ல முன்னு தாரணமா இருக்காங் களான்னு ஒரு சந்தேகம் இருக்க தான் செய்யுது.
அதுலயும் இந்த வெஸ்டர்ன் நாடுகள்ல... இந்த தாய்மார்கள் பண்ற வேலைகள் எல்லாம் பார்த்தா...
இந்த சந்தேகம் ரொம்பே ஹெவியா இருக்குது... சில பேரோட பெஹேவியர்
எல்லாம் பார்க்கும் போது இவங்க எல்லாம் தாயா, பேயானு கூட உங்களுக்கும் கோபம் வரும்.
Thanks for Your Comments