குற்றங்களை அதி விரைவாகத் தடுக்கவும், பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்கவும், துபாய் நகர காவல் துறையினரு க்கு பறக்கும் பைக்குகளை அந்த அரசு அளிக்க இருக்கிறது.
ரஷியாவைச் சேர்ந்த Hoversurf நிறுவனம் துபாய் அரசிற்கு பறக்கும் பைக்குகளைத் தயாரித்து விற்க ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.
காவல் துறையினருக்கு பைக்கினை ஓட்டி பயிற்சி அளிப்பதற் காக ஒரு வாகனத்தை முன்கூட்டியே கொடுத் திருக்கிறது அந்நிறுவனம். இதனால் காவல்துறை அதிகாரிகள் அனைவரு க்கும் பறப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
காவல் துறையினருக்கு பைக்கினை ஓட்டி பயிற்சி அளிப்பதற் காக ஒரு வாகனத்தை முன்கூட்டியே கொடுத் திருக்கிறது அந்நிறுவனம். இதனால் காவல்துறை அதிகாரிகள் அனைவரு க்கும் பறப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
எலெக்ட்ரிக் பைக்
முழுவதும் பேட்டரியால் இயங்கும் விதத்தில் இந்த வாகனம் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதிக பட்சமாக மணிக்கு 40 மைல் வேகத்தில் பறக்கக் கூடியது. மேலும் இதனால் 272 கிலோவரை எடையினைத் தாங்க முடியும்.
கடந்த 2017 – ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்ட இந்த வாகனத்தை வாங்கும் பொருட்டு ஐக்கிய அரபு அமீரகத் திற்கும் Hoversurf நிறுவனத் திற்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன்படி ஒரு வாகனத்தை 1,50,000 அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக ஐக்கிய அமீரகம் ஒத்துக் கொண்டது.
அதன்படி ஒரு வாகனத்தை 1,50,000 அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக ஐக்கிய அமீரகம் ஒத்துக் கொண்டது.
பறக்கப் பயிற்சி
eVTOL (electric vertical take-off and landing) என்னும் தொழில் நுட்பத்தின் படி இயங்கும் S3 2019 ரக வாகனம் அடுத்த ஆண்டிற்குள் முழுமை யாக அரசிடம் ஒப்படைக்கப் படும்.
இதனை ஓட்டுவதற்கு தனியாக எவ்வித ஓட்டுனர் உரிமையையும் பெறத் தேவை யில்லை.
இயக்கு வதற்கும் எளிதாக இருப்பதனால் அவசர காலங்களில் துரிதமாகச் செயல் படலாம் என அந்நிறுவனம் தெரிவித் துள்ளது.
இயக்கு வதற்கும் எளிதாக இருப்பதனால் அவசர காலங்களில் துரிதமாகச் செயல் படலாம் என அந்நிறுவனம் தெரிவித் துள்ளது.
வரும் காலங்களில் இரண்டு பேர் பயணிக்கக் கூடிய பறக்கும் கார்களைத் தயாரிக்க இருப்பதாக Hoversurf நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித் திருந்தார்.
அடுத்த ஆண்டுற்குள் 30 முதல் 40 வாகனங்களை நிறுவனம் அளிக்க இருக்கிறது. இதற்காக மூன்று வாகனத் தயாரிப்பாளர் களுடன் கைகோர்த் துள்ளது Hoversurf நிறுவனம்.
அடுத்த ஆண்டுற்குள் 30 முதல் 40 வாகனங்களை நிறுவனம் அளிக்க இருக்கிறது. இதற்காக மூன்று வாகனத் தயாரிப்பாளர் களுடன் கைகோர்த் துள்ளது Hoversurf நிறுவனம்.
Thanks for Your Comments