பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்னை இல்லாத குழந்தை களுக்கு, வளர்ச்சியை அதிகரிக்க ஹார்மோன் வளர்ச்சிக் கான மருந்து, ஊசி மூலம் கொடுக்கப் படுகிறது.
இதன் பலனாக அதிக பட்சம் மூன்று இன்ச் வளர வாய்ப்பிருக் கிறது. ஆனால், அது பயங்கர மான பக்க விளைவுளை ஏற்படுத்தி விடும். ஹார்மோன் ஊசிகள் எலும்புகளின் அடர்த்தியைக் கூட்டும்.
அதனால் சிறு வயதிலேயே குழந்தை களின் எலும்புகள் அளவில் பெரிதாகி விடும். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படும்.
வழக்கமாக குழந்தை களுக்கு ஸ்ப்ரிங் போன்ற இயல்பில் இருக்கும் பிஞ்சு எலும்புகள், விளையாட்டு, கீழே விழ நேர்வது போன்ற நேரங்களில் அவர்களு க்கு அடிபடாமல் காக்கும்.
ஆனால், இந்த ஹார்மோன் ஊசிகள் எலும்பின் வளையும் தன்மையைக் குறைத்து, கடினப் படுத்துவ தால் அடிபட வாய்ப்பு அதிகமாகும்.
அது மட்டு மல்லாமல் குழந்தைகள் மூன்று இன்ச் வளர்வதற்கே அதிகச் செலவாகும் சிகிச்சை இது.
Thanks for Your Comments