சென்னையில் தற்போது 35 கி.மீ தூரத்து க்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப் பட்டுகின்றன.
இதற் கிடையே, டிஎம்எஸ் - சென்ட்ரல் வழியாக வண்ணாரப் பேட்டை க்கு மெட்ரோ ரயில் சோதனை நடந்து வருகிறது.
இந்த தடத்தில் குறிப் பிட்ட காலத்து க்குள் பணி முடிவடை யாமல் உள்ளது.
இதனால், போக்கு வரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அவதிப் பட்டுகின்ற னர்.
பணிகள் முழுமை யாக முடியாத தால், மேற் கண்ட இடங்களில் மெட்ரோ ரயில்
பணிக்காக மேற் கொள்ளப் பட்ட தடுப்புகள் இன்னும் அகற்றப்படா மல் உள்ளன.
இந்த தடுப்புகள் சில நேரங்களில் சாலை யிலேயே சாய்ந்து விடுவதால், வாகன ஓட்டி கள் மத்தியில் அச்சத்தை ஏற் படுத்தி யுள்ளது.
இது தொடர்பாக வாகன ஓட்டி கள் சிலர் கூறும் போது, “அண்ணா சாலையில்
மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால், இன்னும் இப்பணி களை முடிக்காமல் இழுத்தடித்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க. மெட்ரோ ரயில் பணிக்காக அமைக்கப் பட்டுள்ள தடுப்பு களும்
சில நேரங்களில் சாலை யிலேயே சரிந்து விழுவது வாகன ஓட்டிகள் மத்தியில் அச் சத்தை ஏற்படுத் துகிறது.
அண்ணா சாலையில் சுரங்கப் பாதையை அடுத்துள்ள பகுதியில் நேற்று முன்தினம்
இருசக்கர வாகனத்தில் சென்ற போது திடீரென அங்குள்ள பெரிய தடுப்பு கீழே விழுந்தது.
சில நொடிக ளுக்கு முன்பு விழுந்தி ருந்தால் எங்கள் மீது அது விழுந் திருக்கும்.
முன்பெல்லாம் இந்த தடுப்புகள் மேல் மின்விளக்கு ஒளி ரும். ஆனால், தற்போது இருட் டாகவே இருக்கிறது.
இந்த சாலையை தினமும் பல ஆயிர கணக்கான மக்கள் பயன்படுத்து கின்றனர்.
எனவே, அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி களிடம் கேட்ட போது, ‘‘மெட்ரோ
ரயில் பணிகள் நடக்கும் இடங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகி றோம்.
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரி களிடம் விசாரணை நடத்தப் பட்டு வரு கிறது.
எனவே, இனியும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Thanks for Your Comments