"யாரை கேட்டு கல்யாணம் பண்ணீங்க? ஊருக்குள்ள வந்தீங்க....???? என்று ஊருக்குள்ள எங்களை மிரட்டு கிறார்கள் சார்..
பாமகவின் முக்கிய நிர்வாகியான காடுவெட்டி குரு சமீபத்தில் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
அவர் எப்போது இறந்தாரோ, அப்போதி லிருந்து அவரது குடும்பத்தில் பிரச்சனை ஆட்டி எடுக்கிறது.
சொத்துக்காக என் பிள்ளைகளை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கறாங்க,
அவங்களோடு என்னை சேர்த்து வையுங்கள் என்று காடுவெட்டி குரு மனைவி லதா ஒரு பக்கமும்,
"எங்க அம்மாவை சேர்த்து வைங்க என்று மகன் ஒரு பக்கம், எங்களை இப்படி நடுத்தெருவுல நிறுத் திட்டீங்களே என்று
பாமக நிர்வாகியை திட்டிதீர்த்த காடுவெட்டி குருவின் அம்மா ஒரு புறமும் என மாறி மாறி புகார்களை எழுப்பி வந்தார்கள்.
திருமணம் நடைபெற்றது
இப்படி உறவுகளுக் கிடையே புயல் வீசி வந்த நேரத்தில், நேற்று திடீரென்று அந்த குடும்பத்தில் ஒரு சுபகாரியம் நிகழ்ந்துள்ளது.
காடு வெட்டி குருவின் மகள் விருதாம் பிக்கைக்கும் குருவின் மூன்றாவது தங்கை சந்திரலேகா வின் மகன் மனோஜு க்கும் தான் கல்யாணம் நடந்தது.
மீனாட்சி நடத்தி வைத்தார்
இவர்கள் ரொம்ப நாளாகவே காதலித்து வந்திருக் கிறார்கள். இந்த திடீர் கல்யாண த்தை பார்த்து எல்லோருமே சந்தோஷப் பட்டார்கள்.
காடு வெட்டி குருவீன் அக்கா மீனாட்சிதான் இந்த கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைத்தி ருக்கிறார்.
ஆனால் காடு வெட்டி குருவின் மனைவி இதில் கலந்து கொள்ள வில்லை என்றும் கூறப்பட்டது.
உயிருக்கு ஆபத்து
ஒரு நல்லது நடந்துள்ளது என்று நினைத்தால், இந்த காதல் ஜோடி திருமண த்தை ஊருக்குள் சிலர் விரும்ப வில்லையாம்.
விரும்ப வில்லை என்றால் கூட பரவா யில்லை, இந்த ஜோடியை ஊருக்குள்ளே வரவே கூடாது என்று வேறு சொல்கிறார் களாம்.
அதனால் இந்த ஜோடி இன்று திடீரென தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று
கேட்டு மணக்கோ லத்தில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந் துள்ளனர்.
பாதுகாப்பு
ஏற்கனவே எங்களிட மிருந்து எல்லா த்தையும் பறித்து கொண் டார்கள், இப்போ ஊருக்குள் வந்தால் விரட்டுவோம் என்று சொல்வதால்,
பெரும் அதிர்ச்சி
இந்த கல்யாண ஜோடியுடன் கூடவே கல்யாணம் செய்து வைத்த மீனாட்சியும் வந்திருக்கிறார்.
நேற்று கல்யாணம் ஆனவர்கள் மாலையும் கழுத்து மாக இன்று போலீஸ் ஸ்டேஷனு க்கு வந்த
சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தி உள்ளது.
Thanks for Your Comments