உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கு தான்னு ஒரு அக்கா எங்க இருந்தோ வந்து மைக்கை நீட்டிட்டு ஒரு பேஸ்ட்டை கையில குடுத்துட்டு போவும்.
நம்ம மக்களும் டிவியில் அந்த விளம்பரத்தை பார்த்து விட்டு, நாங்க அந்த பேஸ்ட்ட தான் வாங்குவோம்னு வரிசையில் நிப்பாங்க.
நன்கு யோசித்தால் இந்த பேஸ்ட் எல்லாம் வறுவதற்கு முன்னால், நாமும் உப்பை வைத்து தான் பல் துலக்கி கொண்டிருந் தோம்னு நல்லா தெரியும்.
இப்படி உப்பு, வேப்பிலை, கரி ரகம்னு பிரித்து நம்ம உபயோகித்த முறை களையே
கெமிக்கலில் கலந்து விற்று காசு பாத்துட்டு இருக்கானுங்க இந்த வெள்ளைக் காரனுங்க.
கரி தூளுக்கு மாறிய ஆங்கிலேயர்கள்
சரி நம்ம தலைல தான் இதை கட்டிட்டா னுங்க அவனுங்க என்ன உபோயோகிக் கிறார்கள்னு பார்த்தால்,
பற்பசை களை உபயோகிப்பதை விட ஆக்டிவேட்டட் கார்பன் எனும் கரித்தூளை உபோயோகித் தால்
நல்லதுன்னு நாம பல நூற்றாண் டுகளாக உபோயோகித்த முறையை பயன்படுத்திட்டு வரானுங்க.
அட பிக்காலி பயலுகலா! நாம பயன்படுத்தும் பொது ஏளனமா சிரிச்ச அவனுங்க தான்
இப்போ காசு குடுத்து கரித்தூளை வாங்கி பல்லு விழக்கிட்டு திரியிறானுங்க.
Thanks for Your Comments