எந்த வங்கியில் அக்கவுண்ட் வைத்திருந் தாலும் சரி வாடிக்கை யாளர்களு க்கு இருக்கும் பெரிய கவலை மினிமம் பேலன்ஸ் பற்றி தான்.
நம்ம பணம்ப்பா.. நமக்கு எப்ப தேவையோ அப்ப முழுசாவோ அல்லது குறிப்பிட்ட
தொகையையோ அப்படியே எடுத்துக்க லாம் என்பது தான் பலரின் எண்ணமும்.
எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பு:
ஆனால், வங்கிகளில் கடைப் பிடிக்கப்படும் மினிமம் பேலன்ஸ் கட்டுப்பாடு மூலம்
வாடிக்கை யாளர்கள் குறிப்பிட்ட தொகையை கண்டிப்பாக அக்கவுண்டில் வைத்திருக்க வேண்டும்.
ஒரு வேளை அதை தவிரனால் வங்கி வசூலிக்கும் அபராதத் தொகையை கட்ட வேண்டும்.
ஆனால் இந்த பிரச்சனை யில் இருந்து முடிந்தவரை வாடிக்கை யாளர்களை மகிழ்ச்சிப் படுத்தும்
நோக்கில் எஸ்பிஐ வங்கி ஜீரோ பேலன்ஸ் வங்கி திட்டத்தில் 5 வகையான திட்டங்களை பொது மக்களுக்கு அறிமுகப் படுத்தி யுள்ளது.
இந்த 5 திட்டங்கள் மூலம் வாடிக்கை யாளர்கள் தங்களுக்கு தேவையான முறையில் திட்டத்தில் பணத்தை சேர்த்துக் கொள்ள முடியும்.
இதற்கு கட்டணம் ஏதும் இல்லை. அதே போல் தேவைப் படும் போது உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ள லாம்.
டிஜிட்டல் சேமிப்பு கணக்கு, இன்ஸ்டா சேமிப்பு கணக்கு, சேலரி அக்கவுண்ட்,
பேசிக் சேமிப்பு கணக்கு, சிறிய டெபாசிட் கணக்குகள் ஆகிய 5 திட்டங்கள் தான் அவை.
எஸ்பிஐயில் இது வரை இருந்து வந்த அறிவிப்பின் படி kyc ஆவணங் களை சமர்பித்தால்
மட்டுமே மேற்கண்ட திட்டங்களை வங்கியில் தொடங்க முடியும் என்ற விதி முறைகள் இருந்து வந்தது.
ஆனால், இனிமேல் kyc ஆவணங் களை சமர்பிக் காமலே வாடிக்கை யாளர்களால் ஜீரோ பேலன்ஸ்
அக்கவுண்டை தொடர முடியும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி யுள்ளது.
அதாவது பொது மக்களுக்கு kyc ஆவணங் களை சமர்பிக்க 1 வருட கால அவகாசம் வழங்கப் படுகிறது.
முதலில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை தொடங்கி விட்டு பின்பு kyc ஆவணங் களை சமர்பிக்க லாம்.
ஒரு வேளை 1 வருடம் ஆகியும் உங்களால் kyc ஆவணங் களை வங்கியில் சமர்பிக்க முடிய வில்லை என்றால்
உங்களது அக்கவுண்ட் உடனடி யாக தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அவ்வளவு தானே உடனே எஸ்பிஐக்கு புறப்படுங்கள்.. ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடருங்கள் .
Thanks for Your Comments