பிரேசில், வெனிசுலா, கொலம்பியா, பெரு, ஈக்வடார் மற்றும் பொலிவியா ஆகிய 6 நாடுகளில்
பரவலாக அமைந்துள்ள அமேசான் மழைக் காடுகளில் தங்கம் எடுக்க சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் பிரேசிலில் மட்டும் 453 சட்ட விரோத சுரங்கங்கள் தோண்டுப் பட்டுள்ள தாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், பிரேசிலில் உள்ள அமேசான் மழைக் காடுகளில் அடிமை போல் கொண்டு வரப்படும்
ஆட்கள் அங்கு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப் படுவதாக தகவல் வெளியாகி யுள்ளது.

இதனை யடுத்து அப்பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்பு களுடன் இணைந்து அந்நாட்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட் டுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் இருந்த 2 சுரங்கங் களை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். போலீசாரின் ஹெலிகாப்டரை கண்டதும் தொழிலா ளர்கள் தப்பி யோடியதை
அடுத்து சுரங்கங் களை போலீசார் மூடியுள்ளனர். மேலும், சுரங்ம் தோண்டு வதற்காக அங்கு பயன்படுத் தப்பட்ட பொருட் களையும் போலீசார் தீயிட்டு அழித்துள்ளனர்.

Thanks for Your Comments