தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவு க்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தர விட்டது
தொடர்பாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்ப தாவது:-
இந்த தீர்ப்பு ஊழலை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை களில் குறிப்பிடத் தக்க
முன்னேற்ற த்தை ஏற்படுத்தி தரும் அம்சமாக அமைந்து உள்ளது. இதன் அத்தனை பெருமையும் பிரதமர் மோடியையே சேரும்.
அவருடைய நடவடிக்கை யால் தான் இந்திய வங்கிகளை ஏமாற்றிய ஒரு தொழில் அதிபரை
விசாரணை முகமைகள் இடை விடாமல் தேடுதல் வேட்டை நடத்தி அதில் வெற்றியையும் உறுதி செய்துள்ளன.
இதன் மூலம் ஊழலுக்கும், ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராகவும் பிரதமர் மோடி
கடுமையான நிலைப் பாட்டை எடுத்து வருவதும் உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Thanks for Your Comments