தமிழக அரசின் உத்தரவை மீறி, பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன் படுத்துவோர் மீது
கடும் நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை விரைவில் வெளியாக இருப்பதாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித் துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர், வெளி மாநிலங்களில் இருந்து
பிளாஸ்டிக் பொருட் களைக் கொண்டு வந்தால், வாகனத்தை பறிமுதல் செய்ய கூடிய அளவிற்கு அரசாணை வெளியிடப்பட உள்ளது என்றும் கூறினார்.
Thanks for Your Comments