இனி, ஐஸ்கிரீமீலும் கார் ஓட்டலாம் !

0
ஐஸ்கிரீம் களை சுவைக்க மட்டும் தான் முடியும் என, நினைத்து விடாதீர்கள்; 


இனிமேல், உங்களின் கார்களை இயக்குவ தற்கான எரி பொருளா கவும், 

அவற்றை பயன் படுத்த முடியும் என்ற, ஆச்சரியமான விஷயம், தெரிய வந்துள்ளது.

பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலையைச் சேர்ந்த, பேராசிரியர், நிக் டார்மர் தான், இந்த தகவலை தெரிவித் துள்ளார். 

அவர் கூறுகை யில், "பெட்ரோல், டீசல் போன்ற வற்றில் உள்ள, கார்போ ஹைட்ரேட்டு கள் போல், 

நாம், அன்றாடம் பயன் படுத்தும், ஷாம்பூ, குளியல் சோப் மற்றும் சுவைக்கும் ஐஸ்கிரீம் 

ஆகிய வற்றிலும், கார்போ ஹைட்ரேட்டுகள் உள்ளன. இவற்றி லிருந்து, ஹைட்ரோ கார்பன்களை எடுத்து, 

கார்களுக்கு எரி பொருளாக பயன்படுத்த முடியும்’என்கிறார். ஆனாலும், இதுகுறித்த ஆய்வு, இன்னும் முழுமை பெற வில்லை.


சுற்றுச் சூழலை மாசு படுத்தும், பெட்ரோல், டீசல் போன்ற வற்றுக்கு பதிலாக, 

மாற்று எரி பொருளைத் தேடி, அலைந்து கொண்டி ருக்கும், சுற்றுச் சூழல் ஆர்வலர் களுக்கு, இது மகிழ்ச்சி யான செய்தி தானே!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings