நிபந்தனையுடன் பிள்ளைகளுக்கு சொத்து - மீறினால் பெற்றோர்களுக்கே !

0
பிள்ளை களுக்கு சொத்துகளை எழுதி வைக்கும் போது பெற்றோர் நிபந்தனை களுடன் சொத்தை பதிவு செய்யலாம் என 


பதிவுத்துறை அலுவல‌ கங்களுக்கு அனுப்பி‌ வைக்கப் பட்டுள்ள சுற்றறி க்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமீபத்தில் திருவண்ணா மலையில் நிலத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரு க்கு உணவு கூட அளிக்காமல் தவிக்க விட்ட 

மகன்களிடம் இருந்து சொத்தை மீட்டு மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைத்தார் அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. 

அத்துடன் மகன்கள் ஏதேனும் பிரச்னை செய்தால் உடனே தெரிவிக்கு மாறு பெற்றோரிடம் கூறிய ஆட்சியர் கந்தசாமி 

வயது முதிர்ந்த காலத்தில் பெற்றோரை பாதுகாப்பது மகன்களின் கடமை, பெற்றோரை 


தவிக்க விட்ட மகன்களுக்கு இது ஒரு பாடமாக அமையவேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் பிள்ளைகளு க்கு சொத்துகளை எழுதி வைக்கும் போது பெற்றோர் நிபந்தனை களுடன் சொத்தை பதிவு செய்யலாம் என 

பதிவுத்துறை அலுவல‌கங் களுக்கு அனுப்பி‌ வைக்கப் பட்டுள்ள சுற்றறிக்கை யில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

பெற்றோரிடம் சொத்துக் களை எழுதி வாங்கும் பிள்ளைகள் அவர்களை முறையாக பராமரிப்ப தில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது.

இந்த சூழலில் பத்திர பதிவுத்துறை அனைத்து பதிவுத்துறை அலுவலகங் களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி யுள்ளது. 

அதில் பிள்ளை களுக்கு‌ சொத்துக் களை எழுதி வைக்கும் போது, தங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன போன்ற 


நிபந்தனை களை விதித்து பெற்றோர் சொத்துக்களை பதிவு செய்து கொடுக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

பிள்ளைகள் நிபந்தனைகளை பின்பற்ற வில்லை எனில் சொத்து பதிவையே திரும்ப

 பெற்றுக் கொள்ளலாம் என்றும் பதிவுத்துறை சுற்றறி க்கையில் கூறப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings