இந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் போதும் விசா தேவையில்லை !

0
வெளிநாட்டிற்குச் செல்லும் போது தாய் நாட்டிலிருந்து கொடுக்கப் படும் அடையாள அட்டையே பாஸ்போர்ட் ஆகும். 
இந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் போதும் விசா தேவையில்லை !
ஒவ்வொரு நாடும் வித்தியாசமான நிறங்களில் தம் மக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குகிறது.
நாம் செல்லும் அயல்நாடு நம் வருகையை அங்கீகரிக்கும் விதமாக விசா அளிக்கிறது. இந்தியாவி லிருந்து சில நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

வலிமையான பாஸ்போர்ட் கொண்ட நாடுகளைக் கொண்ட பட்டியலில் சிங்கப்பூரை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி ஜப்பான் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

அறிந்து தெளிக !
இந்தியாவிற்கு Henley Passport Index அளித்த ரேங்க் – 76
வலிமையான பாஸ்போர்ட்

சர்வதேச விமான போக்கு வரத்துக் கழகம் அளிக்கும் தரவுகளின் படி Henley Passport Index என்னும் பட்டியல் தயாரிக்கப் படுகிறது.
உலகளவில் பயணிகள் எளிதாக செல்லக் கூடிய நாடுகள் மற்றும் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் 

அதிக நாடுகளுக்கு இலவசமாக மற்றும் எளிதில் கிடைக்க கூடிய விசாவினைப் பெற்றிரு க்கிறார்கள் என்ற தகவல்களை வழங்கி வருகிறது.

அதன்படி ஜப்பான் பாஸ்போர்ட்டைக் கொண்ட ஒருவர் 190 நாடுகளு க்கு விசா எடுக்காமல் பயணம் செய்யலாம் என்று அறிவித் திருக்கிறது இந்த அமைப்பு.

தோள்பட்டை வலியை போக்க இயற்கை வழிகள் என்ன?

(சில நாடுகள் ஜப்பானைச் சேர்ந்த பயணிகளுக்கு விமான நிலையத் திலேயே விசா வழங்கி விடுகின்றன.) 189 நாடுகளுடன் சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் முதல் இடத்தைப் பிடித்திருந்த ஜெர்மனி தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. 

பிரான்ஸ், தென்கொரியா மற்றும் ஜெர்மனி மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.
இந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் போதும் விசா தேவையில்லை !
தீவிரவாத அச்சுறுத் தல்களால் புதிய சட்டங்களை இயற்றிய அமேரிக்கா ஐந்தாம் இடத்தில் உள்ளது.

எதன் அடிப்படையில் வழங்கப் படுகிறது ?

நட்புணர்வு, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு, பாதுகாப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் 

ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு விசா கேடுபிடியை சில நாடுகள் தளர்த்திக் கொள்ளும்.
தோள்பட்டை வலி மற்றும் அறிகுறிகள் என்ன?
இதையே Henley Passport Index வரிசைப் படுத்தியிருக்கிறது. சில முன்னேறிய நாடுகள் கூட இதில் பின் தங்கி இருக்கின்றன. 

உதாரணமாக ரஷியா 47 – ஆம் இடத்தில் உள்ளது. சீனா 71 – ஆம் இடத்தைப் பிடித்திருக் கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings