பசியின்மை, தூக்க மின்மை, மெலிந்த உடல், எதிலும் ஈடு பாடின்மை, அதிகப் படியான
உடல் சோர்வு போன்ற சிறு பிரச்னைகள் முதல் குழந்தை யின்மை, அதிகப் படியான உடல் பருமன்,
மாத விடாய் கோளாறுகள், விறைப்பு தன்மையில் சிக்கல் போன்ற பெரிய பிரச்சினை களுக்கும்
மருத்துவர்கள் சொல்லக் கூடிய கார ணம் ஹார்மோனல் இம்பேலன்ஸ்
Harmone என்றால் என்ன? அது நம் உடலில் எங்கிருக் கிறது? என்ன செய்கிறது?
அதில் மாற்றம் ஏற்பட்டால் நம் வாழ்க்கையே ஏன் புரட்டிப் போடுகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Harmone என்றால் என்ன?
Harmone என்பது நம் கண்களுக்கு புலப்படாத ஒருவித சிறிய திரவம்.
இவை பெரும் பாலும் நமது உடலில் உள்ள நாளம் உள்ள சுரப்பிகள் மூலம் நேரடியாக ரத்தத்தில் கலப்பவை.
மூளை, கழுத்து, நெஞ்சு, சிறுநீரகம், வயிறு மற்றும் இனபெருக்க உறுப்புகளில் உள்ள
சுரப்பிகள் ஹார்மோன் என்றiழைக் கப்படும் கெமிக்கல் களை திரவங்களை சுரக்கின்றன.
இவை ‘சூப்பர் ஹைவே’ என்றழைக் கப்படும். ரத்தத்தின் மூலம் உடலின் அந்தந்த பகுதி களுக்கு
சென்ற டைந்து உடலின் பல்வேறு இயக்கங் களை கட்டுப் படுத்து கின்றது.
Harmone -களின் வேலை என்ன?
நமது உடலின் வளர்ச்சி குறிப்பாக உயரம், உடல் இயக்கம், தசை வளர்ச்சி, இனப்பெருக்க செயல் பாடுகள்,
தூக்கம் மற்றும் நமது மனநிலை போன்ற செயல்கள் பலவும் இந்த Harmone -களின் கட்டுப் பாட்டில் தான் உள்ளன.
இந்த ஹார்மோன்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டே இருந்தாலும் கூட குறிப் பிட்ட
உடல் உறுப்பு களின் மேல் மட்டுமே தனது ஆதிக்க த்தைச் செலுத்தும்.
இதன் அளவு குறைந் தாலோ அதிக மானாலோ பல்வேறு தொந்தர வுகளை உண்டாக் கும்.
உதாரண மாக பிட்டியுட்டரி Gland-லிருந்து சுரக்கும் குரோத் Harmone நமது உடலின் உயரம் மற்றும் எடையை கட்டுப் படுத்தும்.
இது பெண்களின் உடலின் உருவாகும் சினை முட்டையின் அளவையும் கட்டுப் படுத்தும்.
தொண்டை யின் முன்புறம் இருக்கக் கூடிய தைராய்டு சுரப்பி நமது உடலின் வளர்சிதை மாற்றங் களை கட்டுப் படுத்தும்.
வளர்சிதை மாற்றம் என்பது நாம் விரை வாகவோ மெதுவா கவோ செயல்படக் கூடிய திறன் மற்றும் Mental Alertness முதலியவை.
ஹார்மோன் இம்பேலன்சை கண்டறியும் முறை : பிறப்பு முதல் இறப்பு வரை ஹார்மோன் மாற்றங்கள்
நடை பெற்றாலும் கூட பெரும் பாலும் மத்திய வயதை எட்டும் போதே அதைபற்றிய அறிகுறி களை நாம் உணர்கிறோம்.
குறிப்பாக மாதவிடாய் சுழற்சி நிற்கும் போதே பெண்களு க்கு அதை பற்றிய எண்ணம் உருவாகிறது.
40 முதல் 50 வயதிற்குள் பெரும் பாலான மாற்றங் கள் நடைபெறு கின்றன.
சிலருக்கு 30 வயதில் கூட ஹார்மோனல் இம்பேலன்ஸ் தொடங்கலாம்.
இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை, அதிகப் படியான
சுற்றுச்சூழல் மாசு மற்றும் அதிகப் படியான நச்சு களுக்கு மத்தியில் வாழ்தல்.
கண்டறியும் முறைகள் :
கீழே குறிப்பிட் டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் தென்படும்.
காரணமற்ற உடல் எடை அதிகரித்தல், அதிகப் படியான வயிற்று கொழுப்பு, உடல் சோர்வு,
குறிப்பாக முன் பகலிலேயே சோர்வு ஏற்படுதல், அதிகப் படியான டென்சன், கோபம், பயம்,
மன அழுத்தம் மற்றும் சோர்வு, தூக்க மின்மை, அல்லது தூங்கும் நேரம் மாறுபடுதல்,
(இரவில் தூங்காமல் பகலில் அதிக நேரம் தூங்கு வது), அதிகப் படியான வியர்வை,
குறிப்பாக இரவு நேரத்தில், அதிகப் படியான தாகம், இரவு நேரத்தில், அதிகப் படியான உணவு உட்கொள் ளுதல்,
தாம்பத்தி யத்தில் ஈடு பாடின்மை, அல்லது உச்சம் அடைவதில் சிக்கல், முடி உதிர்தல், மெலிதல், மாதவிடாய் சுழற்சியின் மாற்றங்கள்,
அதிகப் படியான கார்போ ஹைட்ரேட்ஸ் குறைத்தல், தேவையான கொழுப்பு உட்கொள்ளு தல்
தேங்காய் எண்ணெய், மீன், அவகேடோ, துளசி, அஷ்வகந்தா, இலை, பொடி உட்கொள்ள லாம்.
முறையான மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி.
ஹார்மோனல் இம்பேலன்ஸை சமன் படுத்துவதில் உடற் பயிற்சிகளே பிரதான இடம் வகிக்கின்றன.
நடைபயிற்சி, ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம் பயிற்சிகள் மேற்கொள் ளலாம்.
குறைந்த பட்சம் வாரத்திற்கு 150 நிமிடங்கள் குறைந்த பட்சமாக உடற் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
டெஸ்டோசிரான் என்றழைக் கப்படும் ஹார்மோன் 41:4 சதவீதம் முறையான தொடர்ச்சி யான பயிற்சிகளால் அதிகரிக்கிறது.
இதன் மூலம் உடலின் தசைகள் வலுபெறும்.
ஐரிசின் என்றழை க்கப்படும் ஒரு வகை அதிகம் அறியபடாத ஹார்மோன் ரத்தத்தில் சுரக்கும்.
இதனால் க்ரோமோ சோமின் நீளம் அதிகரிக் கிறது. இதனால் கேன்சர், இருதய நோய்கள், மறதி போன்ற நோய்கள் குறையும்.
பெப்டைட் y y என்றழைக் கப்படும் வயிற்றில் சுரக்கக் கூடிய ஒருவித ஹார் மோன் நமது உணவு உட்கொள்ளும் அளவை கட்டுப் படுத்தும்.
அதிகப் படியான உணவு உட்கொள்வதை தடுக்கும்.
செரபோனின் என்றழைக் கப்படும் சந்தோஷ ஹார்மோன் அதிகளவு சுரந்து நமது மன நிலையை மேன்படுத்தும்.
டோபமின் என்ற ஹார்மோன் முறையான சீரான உடற் பயிற்சியால் அதிகரித்து நமது மகிழ்ச்சி மற்றும் தாம்பத்திய சுகத்தை அதிகரிக்கும்.
குளுகோகான் என்ற ஹார்மோன் சுரந்து ரத்தத்தில் உள்ள அதிக படியான சக்கரையை மட்டு படுத்தி கொழுப்பை கரைக்கும்.
எபிநெப்ரின் நார் எபிநெப்ரின் போன்ற ஹார்மோன்கள் இருதய துடிப்பு, உடலின் தட்ப வெப்ப நிலை போன்றவற்றை சமன்படுத்தும்.
BANF என்றழைக் கப்படும் மூளையில் சுரக்கக் கூடிய ஒருவித ஹார்மோன்
நமது மூளையின் செயல் திறனை மேம்படுத்தும். மேலும் மூளை செல்கள் அழிவதை தடுக்கும்.
இந்த அறிஎத்து ஹார்மோன் மாற்றங்களும் தொடர்ச்சி யான முறையான
பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை
உடற் பயிற்சிக ளால் மட்டுமே கிடைக்கும் என்கிறார் பிசியோ தெரபி மருத்துவர்.
Dr. M.செந்தில் குமார், பரத் பிஸியோ கேர், சேலம். செல்: 9842786746
Thanks for Your Comments