புத்தாண்டு கொண்டாட்ட த்தின் போது ஏற்பட்ட விபத்துகளில், சென்னை மற்றும் கோவையில் 12 பேர் உயிரிழந் துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித் துள்ளது.
சென்னையில், புத்தாண்டு கொண்டாட் டத்தை முன்னிட்டு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய தாக 263 வழக்குகளும்,
இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் பயணம் செய்தவர்கள் மீது 233 வழக்குகளும் பதியப் பட்டுள்ளன.
இதே போல், அதி வேகமாக வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
Thanks for Your Comments