ரஷ்யாவின் மாக்னிடோ கோர்ஸ்க் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 35 மணி நேரம் இடிபாடு களுக்கு இடையில் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட் டுள்ளனர்.
Thanks for Your Comments