புதுக்கோட்டையில் 2 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பறிமுதல் !

0
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த பல்வேறு கடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. 


நகராட்சி அதிகாரிகள் அறந்தாங்கி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

இதில் பல்வேறு கடைகளி லிருந்து 2 டன் எடையுள்ள சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டது. 

இதனை யடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings