தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படுகிறது. நேற்று அதிகாலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று மாலை வரை நடக்க உள்ளது.
10க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பாக இந்த போராட்டம் நடக்கிறது. மொத்தம் 20 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இன்று நடக்கும் போராட்டத்தை நடத்து கிறார்கள்.
இதனால் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கி யுள்ளது. தமிழகத் தில் இந்த போராட்டம் காரணமாக பெரிய பாதிப்பு இல்லை. தமிழக எல்லை பகுதியில் மட்டும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Jan 9, 2019 8:01 AM
முழு அடைப்பு போராட்டம்: இன்று நாடாளு மன்றம் நோக்கி பேரணி பல்லாயிரம் ஊழியர்கள் இன்று நாடாளு மன்றம் நோக்கி பேரணி நாடாளு மன்றம் முன்பு நின்று போராட திட்டம் பந்தின் ஒரு பகுதியாக பேரணி நடத்த திட்டம்.
Jan 9, 2019 8:00 AM
மத்திய அரசை கண்டித்து இன்றும் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நேற்று தொடங்கிய போராட்டம் இன்று நடக்கிறது தொழிற் சங்கங்கள், தொழிலாளர் நல அமைப்புகள் போராட்ட த்தை நடத்துகிறது.
கால் நரம்பு முடிச்சை (வெரிகோஸ் நரம்பு முடிச்சி) எவ்வாறு குணப்படுத்தலாம்?
போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம் பாஜக அரசின் கொள்கை களை எதிர்த்து போராட்டம் நடக்கிறது 20 கோடி ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்ட த்தை நடத்துகி றார்கள்.
இன்றும் கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம் கேரள எல்லையி லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ளது
Thanks for Your Comments