டாஸ்மாக் பாரில் நுழைய நாளை முதல் நுழைவு கட்டணம் !

0
* அரசு அனுமதி பெற்ற பார்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத பார்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக் கையிலும் இயங்கி வருவதாக கூறப்படு கிறது.


* இதுவரை இந்த பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர் களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப் பட்டது. 

ஆனால், இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால், நாளை முதல் இதை விற்பனை செய்ய முடியாது. இதனால், பார் உரிமை யாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

* இந்த நிலையில், சமீபத்தில் மாவட்ட வாரியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் பார் உரிமை யாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து எடுத்துக் கூறப்பட்டது.


* அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பார்களில் நாளை முதல் நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு ஒன்றை டாஸ்மாக் அதிகாரிகள் பிறப்பித் துள்ளதாக கூறப்படு கிறது.

* எனவே, நாளை முதல் டாஸ்மாக் பார்களில் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. 

மதுப்பிரியர் களுக்கு கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings