குடிபோதையில் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து !

0 minute read
0
புத்தாண்டு கொண்டாட் டத்தின் போது அசம்பாவித சம்பவங் களை தடுப்பதற் காக முக்கிய சாலைகளில் 368 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், 

குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தால், 


பாஸ்போர்ட், விசா போன்ற வற்றில் போலீஸ் நற்சான்றிதழ் வழங்குவதில் கட்டுப் பாடுகள் விதிக்க ப்படும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

புத்தாண்டு பாதுகாப்பு க்காக சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை, கோயில்கள், 

தேவால யங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 16, April 2025
Privacy and cookie settings